நிவர் புயல் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களை ரத்து செய்வது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை !

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களை ரத்து செய்து குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. தஞ்சை, திருச்சி செல்லும் 6 விரைவு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்ட நிலையில் மேலும் சில ரயில்களை ரத்து செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Related Stories:

>