நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை என அறிவிப்பு !

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை பொதுவிடுமுறை என வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>