யானைகவுனி கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்ததால் விஜயகுமார் தற்கொலை

சென்னை: சவுக்கார்பேட்டையில் சுட்டு கொல்லப்பட்ட தலில் சந்த் என்பவரின் உறவினர் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஜெயமாலாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் விசாரணைக்கு அழைத்ததால் விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை ஆர்.கே.நகரில் உள்ள 5 -வது மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். சகோதரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சுட்டு கொன்றதாக கைதான கைலாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories:

>