விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும்: ஆட்சியர் அண்ணாதுரை

புயல் கரையை கடக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும் என ஆட்சியர் அண்ணாதுரை கூறியுள்ளார். புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>