தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும்: ஆட்சியர் அண்ணாதுரை dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 கடைகள் விழுப்புரம் மாவட்டம் கலெக்டர் அன்னதுரை புயல் கரையை கடக்கும் நேரத்தில் விழுப்புரத்தில் நாளை கடைகளை திறக்கவேண்டும் என ஆட்சியர் அண்ணாதுரை கூறியுள்ளார். புயல் கரையை கடக்கும் நேரத்தில் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
பாவூர்சத்திரம், கடையம், செங்கோட்டை ரயில் நிலையங்களில் பாலருவி எக்ஸ்பிரஸ் நின்று செல்லுமா?.. பயணிகள் எதிர்பார்ப்பு
ஒரே நொடியில் அதிமுக ஆட்சியை கவிழ்த்திருப்போம்...! குறுக்குவழியில் செல்ல விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேச்சு
மினி கிளினிக் மருத்துவ பணியாளர் நியமனம் தற்காலிகமாகவே நடைபெறுகிறது: ஐகோர்ட் கிளையில் தமிழக அரசு தகவல்
திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஜெ.மறைவுக்கு முறையான விசாரணை செய்து குற்றவாளிகள் வீதியில் நிறுத்தப்படுவார்கள்: தேனியில் மு.க.ஸ்டாலின் பேச்சு
திருத்தங்கல் இணைக்கப்பட்டதால் பெரு நகராட்சியாக தரம் உயர்ந்தது சிவகாசி-அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் எதிர்பார்ப்பு
தோகைமலை அருகே வடசேரி ஆர்டிமலை பகுதியில் புதிய பாலம், சாலை தரமின்றி அமைத்ததால் ஒரு அடி கீழே இறங்கி பழுதான அவலம்-நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கொடைக்கானல் அப்சர்வேட்டரி நீர்த்தேக்கத்தில் கிடப்பில் கிடக்கும் உபரி நீர் சேமிப்பு-தடுப்பணை கட்டும் பணி எப்போது துவங்கும்?