திருப்பதி கோயிலுக்கு செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

சென்னை: திருப்பதி கோயிலுக்கு செல்வதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார். முதல்வர், துணை முதல்வர், ஆளுநர் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் ஜனாதிபதியை வரவேற்றனர். புதிதாக வாங்கப்பட்ட சிறப்பு விமானத்தில் சென்னை வந்த ஜனாதிபதி திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

Related Stories:

>