×

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்

சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து வேலூருக்கு  புறப்பட்ட பேருந்தும், திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த பேருந்தும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.


Tags : bus stand ,Chennai Coimbatore , Chennai, Government buses, accident
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு