மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 294 புள்ளிகளில் வர்த்தகம் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 294 புள்ளிகள் உயர்ந்து 44,371 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 13,011 புள்ளிகளாக உள்ளது.

Related Stories:

>