சென்னை நிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைப்பு dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2020 எக்கோ புயல் ஆலோசனை நிவார் சென்னை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை
பொதுமக்களுக்கு அனுமதியில்லை: ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தை நாளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 512 பேர் பாதிப்பு: 564 பேர் குணம்; 8 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
இலங்கை போர்க்குற்ற விசாரணை விவகாரத்தில் உடனே தலையிட வேண்டும்: பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!!!
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்புக்கு அதிமுகவினர் படையெடுப்பு: சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் செல்ல முடியாததால் நோயாளிகள் பாதிப்பு
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு