ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?.. சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான புகாரில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதிகளுக்கு எதிராக அவதூறாக பேசியதாக வீடியோக்கள் வெளியிட்டதாக ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வழக்கில் சென்னை காவல் ஆணையர் நவ.30-ம் தேதி விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>