சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா சாலை, பெரியமேடு, சென்ட்ரல், வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூரில் சாரல் மழை பெய்து வருகிறது.

Related Stories:

>