×

2-ம் கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் வழங்க முயற்சிக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: 2-ம் கட்ட கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடம் வழங்க முயற்சிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். விதிமுறைகளுக்கு உட்பட்டு வாய்ப்பு இருப்பின் மருத்துவ இடம் வழங்க முயற்சிக்கப்படும் என கூறினார்.


Tags : government school students ,Minister , In the 2nd phase consultation, for government school students, medical place, Vijayabaskar
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்