காரைக்காலில் இருந்து கடலுக்கு சென்ற 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என தகவல்

காரைக்கால்: காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை என கூறப்படுகிறது. 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மினவர்கள் கடலுக்கு சென்றிருந்தனர். கடலுக்கு சென்ற மீனவர்களுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>