தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி சந்திக்கும் திட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை முதல்வர் சந்திக்க இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Related Stories:

>