மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்ந்து 44,075 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்ந்து 44,075 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. காலையில் தொடங்கிய சென்செக்ஸ் 389 புள்ளி உயர்ந்து 44,271 புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. இடைநேர வர்த்தகத்தில் 135 புள்ளிகள் குறைந்து 43,747 புள்ளிகளான சென்செக்ஸ் பின்னர் மீட்சி பெற்றது.

Related Stories:

>