சென்னை விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: வேளாண்த்துறை செயலர் dotcom@dinakaran.com(Editor) | Nov 23, 2020 வேளாண் செயலாளர் சென்னை: விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்த்துறை செயலர் தெரிவித்தார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முன்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
சசிகலாவை சிறையில் சந்திக்க தமிழக முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் விருப்பம்: அனுமதி கேட்டு சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்பம்
வரும் 27ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: அமைச்சர்கள் அனைவரும் 22ம் தேதி தலைமை செயலகத்துக்கு வர முதல்வர் உத்தரவு: சட்டப்பேரவையை கூட்டுவது குறித்தும் முக்கிய முடிவு
60 ஆண்டுகளாக புற்றுநோய் பாதித்தவர்களுக்காக பணியாற்றிய அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு: பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி
தமிழக அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர் படங்களை வைக்க கோரி வழக்கு: அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் உரையாடல்: பாரபட்சமற்ற விசாரணை தேவை: பாஜவுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை
மேலும் 5 லட்சம் தடுப்பூசி இன்று வருகிறது: தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
12 ஆயிரம் தற்காலிக தூய்மை பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது: நல்ல நிர்வாக நடைமுறை அல்ல: மாநகராட்சி ஆணையருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
சசிகலா விடுதலையாவதால் கட்டுமான பணிகள் முடியாத நிலையில் ஜெயலலிதா நினைவிடம் 27ம் தேதி அவசர, அவசரமாக திறப்பு
பத்திரப்பதிவில் மதிப்பை குறைப்பதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு: பதிவுத்துறை அதிகாரிகளுக்கு ஐஜி சங்கர் கிடுக்கிப்பிடி உத்தரவு: தவறு செய்யும் அதிகாரிகள் கலக்கம்
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 40 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: கால் உடைப்பு, விரல் வெட்டியதாக கண்ணீர் பேட்டி