விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும்: வேளாண்த்துறை செயலர்

சென்னை: விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என வேளாண்த்துறை செயலர் தெரிவித்தார். நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முன்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>