கொரோனா தடுப்பூசிகளில், இந்திய அரசு எதை தேர்வு செய்யும்? ஏன்?.: ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளில், இந்திய அரசு எதை தேர்வு செய்யும்? ஏன்? என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு கிடைக்கும்? எப்படி விநியோகிக்கப்படும்?. மேலும் பிரதமர் மோடியின் பி.எம்.கேர்ஸ் நிதி கொரோனா தடுப்பூசிக்காக பயன்படுத்தப்படுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>