இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் செயல்.: தமிழச்சி தங்கப்பாண்டியன்

சென்னை: பல் மருத்துவ பட்டமேற்படிப்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இடதுக்கீடு மறுக்கப்பட்டதற்கு திமுக எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீட்டை மறுப்பது சமூக நீதியை குழித்தோண்டி புதைக்கும் செயல் என்று தமிழச்சி தங்கப்பாண்டியன் கூறியுள்ளார். உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>