×

தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு கட்டணம் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Adjournment of judgment in the case against the order issued to pay the fees for the examinations
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...