தமிழக அரசு தனது அறிவிப்பை உடனே வாபஸ் பெற மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு வலியுறுத்தல்

சென்னை: லாரிகளுக்கு எப்.சி. பெறுவதற்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் ஜி.பி.எஸ்.கருவியை பெருத்த வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது அறிவிப்பை உடனே வாபஸ் பெற மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது. அறிவிப்பை அரசு வாபஸ் பெறாவிட்டால் லாரிகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>