காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது அவர்களின் மனநல பிரச்சனையின் வெளிப்பாடே: உயர்நீதிமன்ற நீதிபதி

மதுரை: காவல்துறையினர் லஞ்சம் வாங்குவது அவர்களின் மனநல பிரச்சனையின் வெளிப்பாடே என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு கருத்து தெரிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பெரும்பாலானவர்கள் மனநல பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர் எனவும் தெரிவித்தனர்.

Related Stories:

>