புதுச்சேரியில் 70 கி.மீ வேகத்துக்கு மேல் காற்று வீசினால் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.: அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் 70 கி.மீ வேகத்துக்கு மேல் காற்று வீசினால் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் கூறியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்விநியோகம் துண்டிக்கப்படும். மேலும் புதுச்சேரி, காரைக்காலில் குடிநீர் உட்பட அத்தியாவசிய தேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>