சர்ச்சைக்குள்ளான கேரள போலீஸ் அவசர சட்ட திருத்தம் தற்போதைக்கு அமலாகாது: கேரள முதல்வர்

திருவனந்தபுரம்: சர்ச்சைக்குள்ளான கேரள போலீஸ் அவசர சட்ட திருத்தம் தற்போதைக்கு அமலாகாது என கேரள முதல்வர் பினராயி கூறினார். அவசர சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். சமூக வலைத்தளங்களில் பிறரை புண்படுத்தினால், மிரட்டினால் 5 ஆண்டு சிறை விதிக்க வேண்டும் என அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>