ஆளுநரைச் சந்திக்கும் முதல்வருக்கு அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்

சென்னை: ஆளுநரைச் சந்திக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் மகன் பேரறிவாளனை விடுதலை செய்ய கோருமாறு அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு ஆளுநரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். ஆளுநரிடம் பேரறிவாளனின் விடுதலை பற்றி முதல்வர் பேசுவார் என்றும் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>