×

கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சேர நடவடிக்கை தேவை: ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: கட்டண பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் சேர நடவடிக்கை தேவை என முதல்வர் எடப்பாடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். ஸ்டாலின் எழுதிய கடிதத்தை முதல்வரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் அளித்தனர்.


Tags : hospital ,Stalin , Fee problem, student, students, hospital, join, Stalin
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...