தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருடன் இன்று மாலை சந்திப்பு

சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநருடன் இன்று மாலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>