×

சென்னையில் தலைமைச் செயலம் எதிரே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

சென்னை: சென்னையில் தலைமைச் செயலம் எதிரே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அருகில் இருந்து பெட்ரோல் கேன் ஒன்றையும் போலீசார் மீட்டனர். எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி கோட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Chennai ,General Secretariat , Chennai, General Secretariat, burnt condition, male corpse
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...