மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீட்டை 7.5%லிருந்து 10%மாக உயர்த்த வேண்டும்.: கி.வீரமணி கோரிக்கை

சென்னை: மருத்துவப் படிப்பில் உள்ஒதுக்கீட்டை 7.5%லிருந்து 10%மாக உயர்த்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கோரிக்கை வைத்துள்ளார். 10%மாக உயர்த்தி அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் உள்ஒதுக்கீடு தரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>