×

ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மனைவி சுசிலா தேவி உடல்நலகுறைவால் காலமானார்

புவேன்ஸ்வர்: ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மனைவி சுசிலா தேவி உடல்நலகுறைவால் காலமானார். கொரோனாவால் உடல்உறுப்புகள் பாதிக்கப்பட்டு புவேன்ஸ்வரில் சிகிச்சை பெற்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையிலேயே சுசிலா உயிர் பிரிந்ததாக ஆளுநர் மாளிகை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Susila Devi ,Ganesh Lal ,Odisha , Governor of Odisha, wife, deceased
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை