தஞ்சை அருகே பைனான்சியர் வீட்டில் 76 சவரன் தங்க நகை கொள்ளை

தஞ்சை: தஞ்சை அருகே சுந்தரம் நகர் பகுதியில் பைனான்சியர் ஜெபரத்தின்ம் வீட்டில் 76 சவரன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாலையிலுள்ள ஜெபரத்தின்ம் வீட்டில் 1 கிலோ வெள்ளி பொருட்களும் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.

Related Stories:

>