×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் மாற்றம்

சென்னை:  நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணம் மாற்றப்பட்டுள்ளது. முதல்வரின் அரியலூர், பெரம்பலூர் சுற்றுப்பயனம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 25-ம் தேதி முதல்வர் செல்லவிருந்த நிலையில் 27-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


Tags : Edappadi Palanisamy ,tour ,Nivar , Nivar Storm, Precaution, Chief, Tour, Change
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...