நெல்லை அருகே கிணற்றில் விழுந்த கரடியை மீட்க முயற்சித்த போது மீண்டும் தப்பி ஓட்டம்

நெல்லை: களக்காடு அருகே கிணற்றில் விழுந்த கரடியை மீட்க முயற்சித்த போது மீண்டும் தப்பி ஓடியுள்ளது. தப்பி ஓடிய கரடியை மீண்டும் பிடிக்கும் முயற்சியில் வனத்துறை ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>