புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை:  புயலை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது என மின்வாரியத்துறை அமைச்சர் தங்கமணி பேட்டியளித்தார். நிவர் புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் என கூறினார். மின்சாரம் நிறுத்தப்படுவதை மின் துண்டிப்பு என்று நினைக்க வேண்டாம் என கூறினார். தாழ்வான பகுதிகளில் உள்ள மின்கம்பங்களை சரி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories:

>