மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.271 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 44.271 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்திருந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 389 புள்ளிகள் உயர்ந்து 44,271 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ் அடுத்து சரிவடைந்து 102 புள்ளிகள் குறைந்து 43,780 புள்ளிகளில் வர்த்தகமானது.

Related Stories:

>