சென்னை சவுக்கார்பேட்டை கொலை வழக்கு: முன்னாள் ராணுவ அதிகாரியிடம் விசாரணை

சென்னை: சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி கைலாஷ் தன்னிடம் துப்பாக்கி பெற்றதை ஒப்புக்கொண்டார் என ராஜூ துபே கூறினார். யாரையோ மிரட்டுவதற்காக தன்னிடம் துப்பாக்கி கேட்டதாக ராஜூ துபே வாக்கு மூலம் அளித்துள்ளார்.

Related Stories:

>