அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை தொடங்கியது

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பா மீதான விசாரணை தொடங்கியது. சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை இல்லத்தில் விசாரணை நடைபெறுகிறது. சூரப்பா மீதான ஊழல், முறைகேடு புகார்கள் தொடர்பான விசாரணை தொடங்கியது.

Related Stories:

>