நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உள்துறை, வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>