தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான போட்டியில் டி.ராஜேந்தருக்கு பின்னடைவு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான போட்டியில் டி.ராஜேந்தருக்கு பின்னடைவு செய்பட்டுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. சங்க தலைவர் பதவிக்கான போட்டியில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>