சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது

சென்னை: சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் துப்பாக்கி கொடுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரை சேர்ந்த ராஜூவ் துபேவை யானைகவுனி போலீசார் கைது செய்தனர். மூன்று பேரை கொலை செய்ய துப்பாக்கிக் கொடுத்து உதவிய குற்றச்சாட்டில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>