அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி மூலம் ஆலோசனை

டெல்லி: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார். இந்த ஆலோசனையில் தமிழகத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். 

Related Stories:

>