மாதவரம் பால்பண்ணை அருகே சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாதவரம் பால்பண்ணை அருகே இருசக்கர வாகனங்கள் ஒன்றோடொன்று மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்தில் மாதவரத்தைச் சேர்ந்த சரண்குமார் (17) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories:

>