காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என தகவல்

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறுகிறது. காரைக்கால்-மாமல்லபுரம் அருகே நாளை மறுநாள் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>