பெங்களூருவுடன் டிரா செய்தது கோவா

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா - பெங்களூரு எப்சி அணிகள் மோதின. தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடிய பெங்களூரு அணிக்கு கிளெய்டன் சில்வா 27வது நிமிடத்திலும், ஜுவானன் 57வது நிமிடத்திலும் கோல் அடிக்க 2-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து கடுமையாகப் போராடிய கோவா அணி, இகோர் அங்குலோ 66வது மற்றும் 69வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடிக்க 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்றன. இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

Related Stories:

>