திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பாக நடைபெற்ற 3-ம் நாள் கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 3-ம் நாள் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 3-ம் நாள் காலை உற்சவத்தில் விநாயகரும், சந்திரசேகரும் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தை வலம் வந்து அருள் பாலித்தனர். 1008 சங்காபிஷேகம் நடந்தது.

Related Stories:

>