ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி தாய் உள்பட 2 குழந்தைகள் உயிரிழந்தது. நீரில் அடித்து செல்லப்பட்டதில் தாய் அபிதா, மகள் அபிஷா பாத்திமா, மகன் முகமது நபாஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories:

>