இந்திய -பாக் எல்லையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு: இந்திய ராணுவம் ஆய்வு

காஷ்மீர்: ஜம்மு -காஷ்மீர் சம்பா பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகில் சுரங்கப்பாதை கண்டுபிடித்துள்ளதாக டி.ஜி.பி. தில்பக் சிங் தகவல் தெரிவித்துள்ளார். சுரங்கப்பாதையை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ பயன்படுத்தினரா என இந்திய ராணுவ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Related Stories:

>