சென்னை யானைக்கவுனி கொலைகள் தொடர்பான முன்னாள் ராணுவ அதிகாரியிடம் போலீஸ் விசாரணை

சென்னை: சென்னை யானைக்கவுனி கொலைகள் தொடர்பான முன்னாள் ராணுவ அதிகாரியிடம் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கைலாஷிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கியின் உரிமையாளர் முன்னாள் ராணுவ அதிகாரி ராஜீவ் துபே என்பது தெரிய வந்துள்ளது.

Related Stories:

>