×

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மறுவாக்கு பதிவு கிடையாது: தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மறுவாக்கு பதிவு என்பது இருக்காது என்று தேர்தல் அதிகாரி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். தேவைக்கேற்ப ஆலோசித்து முடிவெடுத்ததாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று ஜெயச்சந்திரன் கூறியுள்ளார். தமிழக அரசு அரசாணை பிறப்பித்த பிறகு வெற்றி பெற்ற நிர்வாகிகள் பதவியேற்ப்பார்கள் என தேர்தல் அதிகாரி  ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.


Tags : election ,Producers Union , No re-registration in the Producers Union election: Election Officer Notice
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...