ஆலங்குளம் அருகே தேங்காய் பறிக்க மோட்டார் ரூம் மீது ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தேங்காய் பறிக்க மோட்டார் ரூம் மீது ஏறிய மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். மோட்டார் ரூம் மீது ஏறியபோது அருகே இருந்த மின்சார ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து திருமலை(13) உயிரிழந்துள்ளார்.

Related Stories:

>